Wednesday, March 3, 2010

swamy nithyanandar actress ranjitha sex video exposed

நித்யானந்தர் நடிகை சன் நியூஸ் விடியோ.


பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்காட்சிகளால், ஊடகத் தலைப்புச் செய்திக்குள் வந்திருப்பவர் சாமியார் நித்தியானந்தா. போலி முகம் களையப்பட்டிருக்கும் நித்தியானந்தரின் சுயமுகம் என்ன என்று சொல்கிறது இந்தப் பதிவு. எழுதியவருக்கு உரித்தான நன்றிகளுடன் அதனை இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம்



இன்று இரவு எதிர்பாராத விதமாக சன் செய்திகளை பார்க்க நேரிட்டது பார்க்கும் போதே அலைவரிசையை ஏதாவது மாற்றி விட்டானோ என்ற தடுமாற்றம்.

காரணம் எதிர் முனையில் பார்க்க நேரிட்ட காணொளி என்னை கொஞ்சம் அல்ல நிறையவே அதிர்ச்சயுடைய செய்தது.இது நாள் வரை கதவை திற காற்று வரட்டும் என்று கூறி கொண்டிருந்த நித்தியானந்த சுவாமியார் அவர் வீட்டு கதவை திறந்து வைத்து விட்டதற்கான பலனை அங்கு அனுபவித்து கொண்டிருந்தார்.

சாமியாருடன் ஒரு நடிகை நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. நடிகை கால் அமுக்குகிறார் ,பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன என்று பின் புறத்தில் உணர்ச்சி பொங்க ஒருவர் பேசி கொண்டிருந்தார்.பலமுறை உறுதி படுத்திக்கொண்ட பிறகுதான் இந்த செய்தியை வெளியிடுகிறோம் என சன் குழுமம் திட்டவட்டமாக தெருவித்தது.

வீடியோவின் தரத்தை பார்த்தால் அதில் எந்த ஒரு வெட்டு, ஒட்டும் தெரியவில்லை.சினிமா படம் எதுனா எடுக்குறாங்களா என்ற ஒரு சந்தேகம் சிறிது நிமிடங்களுக்கு பிறகே தீர்ந்தது!


தொலைகாட்சிக்கு சென்சார் இல்லாதது எவ்வளவு தப்பு என்பதை சன் தொலைக்காட்சி நிரூபித்தது ,இந்த காட்சிகளை வீட்டின் உள்ளேயே கொண்டுவந்து காட்டும் போது கொஞ்சம் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். நீங்கள் ஆதாரங்களை வைத்து இருந்தாலும் எதை காட்ட வேண்டுமோ அதை மட்டும்தான் காட்ட வேண்டும்.

சன் தொலைக்காட்சி செய்தது சரியாகப் படவில்லை இது வன்மையாக கண்ணடிக்கதக்கது. சிறு குழந்தைகளும் இதை பார்க்க நேரிடும் என்பது கூடவா இவர்களுக்கு தெரியாது? சின்னபுள்ள தனமால்ல இருக்கு.ஒரு தமிழ் செய்தி முழுமையாக அறியப்படுவது தமிழ் வலை பதிவு உலகத்தில் மட்டுமே.

ஆகையால் வலை உலகத்தை சுற்றிய போது பல தோழர்கள் என்னிடம் இதே செய்தியை கேட்டனர்.அதன் அடித்தளமாக எனக்கு தோழர்களின் மூலம் சேகரித்த செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்

2 comments:

Anonymous said...

Nakkeeran has confirmed, it is nithyananda with actress ranjitha & full video(Without masking) has been posted here: http://goo.gl/fb/CFl3

Anonymous said...

Nakkeeran has confirmed, it is nithyananda with actress ranjitha & full video(Without masking) has been posted here: http://goo.gl/fb/CFl3

Technology Events and Celebrations

Technology Results, Events, Photos, Celebrations, Funs

Welcome to the Technology Results blog Events. This is the blog were we are going to share our complete happenings in the Technology Results : TAMIL NADU HSC SSLC 10TH 12TH STATE BOARD MATRIC EXAM RESULTS, Tamilnadu SSLC Exam Results , TN +10th Exam Result, TN HSC SSLC 10th 12th STATE BOARD Matric Results such as our Examination Schedule for B.E/B.Tech./B.Arch. MCA/MBA/M.E/M.Tech/M.Sc(2yrs&5yrs)/B.Sc./PTBE - 2010 2011. Technology sport event activities, annual cultural events, Technologies birthday celebrations, Employees wedding ceremony, festivals, and loads of other parties! Stay hooked for great fun and juicy gossips!

Technology Result Blogs 2007 - 2008 - 2009 - 2010 - 2011 - 2012

Technology Result Blogs 2007 - 2008 - 2009 - 2010 - 2011 - 2012

TAMIL NADU Exam Results and Election Results HSC SSLC 10TH 12TH STATE BOARD MATRIC EXAM RESULTS - The photos will show up in our Technology Results blog, gently fading into one another. Technology Blog readers will be able to go forward / backward / pause / click through to the photo's on web page.